பொதுவழியை பயன்படுத்த விடாமல் சிலர் எதிர்ப்பு: மக்கள் அவதி!
கன்னியாகுமரி மாவட்டம், தாளம்விளை பகுதியில் பொதுவழியை பயன்படுத்த விடாமல் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். ஊராட்சிக்கு சொந்தமான இந்த பாதையை பல ஆண்டுகளாக பொதுமக்கள் ...