இந்தியாவில் மிகப்பெரிய நிகழ்வு விரைவில்! – ஹிண்டன்பர்க்
இந்தியாவில் விரைவில் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பெரு நிறுவனங்களில் நிகழும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ...