மேல்மலையனூர் அருகே பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்!
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே பணம் தரமறுத்த தந்தையை மகன் கடப்பாறையால் அடித்து கொலைச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேல்மலையனூர் அருகே மட்டப்பாறைப் பகுதியில் வசித்த வந்த சாமிக்கண்ணு ...