மேற்கு வங்கத்தில் 37 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த மகன் SIR மூலம் கண்டுபிடிப்பு!
மேற்கு வங்கத்தில் 37 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த மகன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைமூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டம் கோபோரண்டா ...
