தாராபுரம் அருகே படுத்த படுக்கையாக இருந்த தாயை மகனே கழுத்தறுத்து கொலை!
தாராபுரம் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்த தாயை மகனே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பெருமாள் ...