சோனியா அகர்வாலின் WILL பட டீசர் ரிலீஸ்!
சோனியா அகர்வால், விக்ராந்த் நடித்துள்ள WILL படத்தின் டீசர் ரிலீஸாகியுள்ளது. அதில் ஸ்ரத்தா என்ற பெயரில் ஒரு உயில் எழுதப்பட்டுள்ளதும், அந்த ஸ்ரத்தாவை தேடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சில ...