சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!
ராகுல்காந்தி அவரது தாய் சோனியா காந்தியை அவமதித்ததாகக் கோவா அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான விஸ்வஜித் ராணே குற்றம் சாட்டியுள்ளார். கோவா அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான விஸ்வஜித் ரானே ...