கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை முருகன் கோயிலில், தாரகாசூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்வு வெகுவிமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோயிலில், ...
