குலசேகரன்பட்டினம் தசரா விழா – சூரசம்ஹாரம் கோலாகலம்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா விழாவையொட்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. குலசேரகன்பட்டினத்தில் தசரா விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இரவு 12 மணியளவில் கோலாகலமாக ...