சந்தானம் படத்துடன் மோதும் சூரியின் ‘மாமன்’ படம்!
சந்தானம் மற்றும் சூரியின் படங்கள் ஒரே நாளில் ரிலீசாவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இந்த படத்தினை நடிகர் ஆர்யா ...