இந்தியன் ஆயில் நிறுவன மார்க்கெட்டிங் இயக்குநராக சவுமித்ரா ஸ்ரீவாஸ்தவா நியமனம்!
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் செயல் இயக்குநராக இருந்த சவுமித்ரா ஸ்ரீவாஸ்தவா, மார்க்கெட்டிங் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 30 ஆண்டுகளாகப் பணியாற்று வரும் சவுமித்ரா ஸ்ரீவாஸ்தவா, ...