வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வங்கக்கடலில் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பெரும்பாலான ...