தென்னிந்திய திரைப்படத்துறை சங்க நிர்வாகிகளுடன் எல்.முருகன் ஆலோசனை!
வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டுக்காக தென்னிந்திய திரைப்படத்துறை சங்க நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் ...