தென்கொரியா மீது வடகொரியா 200 பீரங்கி குண்டுகள் வீச்சு – கொரிய தீபகற்பத்தில் போர்மூளும் சூழல்!
வடகொரியா தனது மேற்கு கடற்கரை பகுதியில் இருந்து தென்கொரியாவை நோக்கி 200 பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத ...