பதவியேற்பு விழாவில் பங்கேற்க தென்னக லோகோ பைலட்டுக்கு அழைப்பு!
டெல்லியில் நடைபெற இருக்கும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தென்னக இரயில்வேயின் லோகோ பைலட் ஐஸ்வர்யா மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளைய தினம் 18-வது மக்களவையின் ...