Southwest Monsoon - Tamil Janam TV

Tag: Southwest Monsoon

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு – உபரிநீர் திறக்க திட்டம்!

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கேரள பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் வெகுவாக ...

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுக்கும் நிலையில் இன்று வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய 2 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெளுத்து வாங்கிய ...

இன்று தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்று தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு, ...

பருவக்காற்று குறைவு – காற்றாலை மின் உற்பத்தி பாதிப்பு!

தென்மேற்கு பருவக்காற்று சரிவால் தேனியில் காற்றாலை மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி, கண்டமனூர், மரிக்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. அண்டை ...

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் – தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தகவல்!

தென்மேற்கு பருவமழையில் ஏற்பட்ட தொய்வு காரணத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அவரோடு நமது ...

நீலகிரியில் தொடரும் மழை : அவலாஞ்சியில் 21 செ.மீ. பதிவு!

நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக மண் சரிவு, வெள்ளப்பெருக்கு ...

மேக வெடிப்பு : அருணாசல பிரதேசத்தில் கனமழை!

அருணாசல பிரதேச தலைநகர் இட்டாநகரில் மேகவெடிப்பால் கனமழை பெய்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் ...