தேர்தல் வன்முறையின்றி நடைபெற்றதால் நடனமாடிய எஸ்.பி!
தெலங்கானாவில் நக்சலைட் நடமாட்டம் மிகுந்த இடத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்ததையடுத்து அம்மாவட்ட எஸ்.பி. நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தெலங்கானாவின் பத்ராதிரி கொத்தக்கூடம் மாவட்டத்தின் பெரும்பாலான ...