மதுரையில் இந்துக்கள் சுடுகாட்டில் இஸ்லாமிய மக்களுக்கு இடம் ஒதுக்கீடு – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!
மதுரையில் இந்துக்கள் சுடுகாட்டில் இஸ்லாமிய மக்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்த மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை ஆனையூர் ...
