எதிர்காலத்தில் விண்வெளியிலும் போர் நடக்கலாம் – பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவன தலைவர் தகவல்!
வருங்காலத்தில் விண்வெளியிலும் போர் நடக்கக் கூடும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் சமீர் வி.காமத் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்பெல்லாம் ...