2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஸ்பேஸ் ஸ்டேஷன்! – முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை சேர்ந்தவரை நிலவில் இறக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த ...