சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை மீட்க புறப்பட்டது விண்கலம்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது. ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி ...