Spain: Massive fire breaks out on the 9th floor of an apartment building - Tamil Janam TV

Tag: Spain: Massive fire breaks out on the 9th floor of an apartment building

ஸ்பெயின் : அடுக்குமாடி குடியிருப்பின் 9-ஆவது தளத்தில் பயங்கர தீ!

ஸ்பெயினில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காஸ்டெல்லோனில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. அங்குள்ள ஒன்பதாவது மாடியில் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரிந்தது. ...