ஸ்பெயின் : கடும் பனிப்பொழிவு – மக்கள் சிரமம்!
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் கடந்த சில மாதங்களாகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிப்பொழிவால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் பனி படர்ந்துள்ளது. இதனால், போக்குவரத்து முற்றிலும் ...