“Spam content” சர்ச்சையால் அதிரடி : 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா!
ஃபேஸ்புக்கில் இருந்து ஒரு கோடி கணக்குகளுக்குப் பூட்டுப் போட்டுள்ளது மெட்டா நிறுவனம். இதற்கான பின்னணி என்ன விரிவாக பார்க்கலாம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற பல்வேறு ...