மக்களவைத் தலைவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட வேண்டும்!- கிரண் ரிஜிஜு
மக்களவை தலைவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மக்களவை தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு கோரி, காங்கிரசுடன் ...