பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டியாகம்!
அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூரில், பிரத்தியங்கரா தேவிக்கு சிறப்பு மிளகாய் சண்டியாகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகாசி மாத அமாவாசையையொட்டி, சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில், மூட்டை மூட்டையாக மிளகாயைக் ...