ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் துர்காஷ்டமி சிறப்பு யாகம்!
ஓசூர் அருகே ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் துர்காஷ்டமி சிறப்பு யாகம் விமரிசையாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்ட பள்ளி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில், நவராத்திரி உற்சவம் வெகு ...