பரிசளிப்பு விழாவில் தேசிய கீதத்தை புறக்கணித்த சிறப்பு விருந்தினர்கள்!
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி நடத்திய மாரத்தான் போட்டி பரிசளிப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் தேசிய கீதத்தைப் புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி நடத்திய மாரத்தான் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ...