சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – தனிப்படைக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!
சிறுமி பாலியன் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை தேடிவரும் தனிப்படை போலீசாருக்கு பழுதடைந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், தள்ளுவண்டியை வைத்துக்கொண்டு போலீசார் அவதிக்குள்ளாகி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ...