மண்ணில் கண்டெடுக்கப்பட்ட சாமிசிலைகளுக்கு சிறப்பு பூஜைகள்!
திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சாமிசிலைகளை அதிகாரிகள் எடுத்து செல்லக்கூடாது எனக்கூறி கிராமத்தில் வைத்தே பூஜித்தனர். செம்பேடு கிராமத்தில் புதைந்த நிலையில் 4 அடி உயரமுள்ள ...