நவராத்திரி விழா – திருச்சி ஜெய்அகோரகாளி கோயிலில் அகோரிகளின் சிறப்பு பூஜை!
நவராத்திரி விழாவை ஒட்டி திருச்சியில் உள்ள ஜெய்அகோரகாளி கோயிலில் அகோரிகளின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருச்சி அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி ...