திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்!
திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் நிலையில், மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சியிலிருந்து மயிலாடுதுறை ...