நெல்லை- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயில்!
நெல்லை- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்ட சிறப்பு ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நெல்லை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் ...