ஹீட் ஸ்ட்ரோக்கிற்கான சிறப்பு சிகிச்சைப்பிரிவு தொடக்கம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மணி தெரிவித்துள்ளார். ...