ஹஜ் யாத்திரைக்கு செல்லும் நபர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்!
திருப்பத்தூரில் ஹஜ் யாத்திரைக்கு செல்லும் நபர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார். ஹஜ் யாத்திரைக்கு புறப்பட தயாராக இருந்த 329 பேருக்கும், யாத்திரையின் ...