தட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு வழிபாடு!
குருப்பெயர்ச்சியையொட்டி, தென்காசி மாவட்டம் புளியரை பகுதி தட்சிணாமூர்த்தி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைந்தார். இதனையொட்டி, புளியரை பகுதி தட்சிணாமூர்த்தி ...