மகா காலேஸ்வர் கோயிலில் ரங் பஞ்சமியை ஒட்டி சிறப்பு வழிபாடு!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மகா காலேஸ்வர் கோயிலில் ரங் பஞ்சமியை ஒட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. உஜ்ஜைன் மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற மகா காலேஸ்வர் ஜோதிர்லிங்க கோயில் அமைந்துள்ளது. ரங் பஞ்சமியை ஒட்டி இங்குள்ள சிவ லிங்கத்திற்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோயிலுக்குத் திரளான பக்தர்கள் ...