இராஜராஜன் பிறந்த நாளையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு!
கும்பகோணம் அடுத்துள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டிய இரண்டாம் இராஜராஜனின் பிறந்த நாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கும்பகோணம் அருகிலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை ...