‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி : இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுவன் சாம்பியன் பட்டம்!
ஆங்கில சொற்களைச் சரியாகக் கூறும், 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த ஊடக நிறுவனமான ஸ்கிரிப்ஸ், நடத்தும் ...