மகா விஷ்ணுவுக்கு ஜாமின் – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு!
மாற்றுத்திறனாளியை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட மகா விஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரசுப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...