விளையாட்டு விடுதிகளை உடனடியாக திறக்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்
திமுக மாணவர்களின் கல்வியோடும் விளையாடிக் கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பள்ளிக் காலத்திலேயே திறமையான விளையாட்டு ...