நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரத்தில் நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிரில் குலை நோய் தாக்குலுக்கு ...