ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த பெருவிழா!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில், துரியோதனன் படுகளமும், தீமிதி திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. போளூர் அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஸ்ரீ ...