உத்தரப்பிரதேசத்தில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் : இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!!
உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் முன்மொழியப்பட்ட, ரூ. 10 லட்சம் கோடிக்கும் அதிகமான 14,000 திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். ...