இலங்கை : இறுதிப் போர் நினைவு நாளையொட்டி 12,400 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு!
இலங்கையில் இறுதிப்போர் நினைவு நாளையொட்டி 12 ஆயிரத்து 400 ராணுவத்தினர் மற்றும் வீரர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி, விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை ...