இலங்கை – ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே ...