இலங்கை : பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
இலங்கையில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கதிர்காமத்தில் இருந்து மத்திய இலங்கையில் உள்ள குருணாகல் நோக்கி சுமார் 70 ...