இலங்கை : முதலையிடம் சிக்கிய குட்டியைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி போராடிய தாய் யானை!
இலங்கையின் குருநாகல பகுதியில் முதலையிடம் சிக்கிய குட்டியைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி தாய் யானை நடத்திய பாசப் போராட்டம் காண்போரை கண்கலங்க செய்தது. குருநாகல பகுதியில் உள்ள ...
