இலங்கை சுற்றுலா – இந்தியா்கள் மீண்டும் முதலிடம்!
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இந்தியா்கள் தொடா்ந்து முதலிடம் வகிக்கின்றனா். 2024-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 609 பேர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். ...