தமிழக மீனவர்களின் நீதிமன்ற காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்களின் நீதிமன்ற காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 13 ...